கொரோனா நிலவரம் : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை..! மம்தா புறக்கணிப்புக்கு காரணம் தெரியுமா?
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிலவரம் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இன்றைய ஆலோசனையில்...





