சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை கோவை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டண நிர்ணயம் மாநகராட்சியிடம் மட்டுமே இருக்குமென மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார்....






