--- --:--:-- --

Acting Governor to take oath today

பொறுப்பு ஆளுநர் இன்று பதவியேற்பு..!

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் அர்லேகர் இன்று பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

Right Menu Icon