தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை தற்போதைய கூட்டணியே தொடரும்..!
தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை தற்போதைய கூட்டணியே தொடரும் என அந்தக் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம்...






