ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்ற 30 பேர் டிஸ்சார்ஜ்
கொரொனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே நாளில் அதிக நபர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டது...






