கலாம் மக்கள் அறக்கட்டளை சார்பாக அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு திருநங்கை மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !!!
கோவையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கலாம் மக்கள் அறக்கட்டளை,நேரு நகர் அரிமா சங்கம், அகில இந்திய ரியல் எஸ்டேட்...






