கொரொனாவால் இறந்து அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்து தரக்கூறி ராணுவ வீரர்கள் உட்பட 6 பேரை கடத்தி வைத்து மிரட்டல்..!
தென்னமெரிக்க நாடுகளில் ஒன்று. ஈகுவடார் இந்த பிரேசில் அருகே அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய அமேசான் இந்த நாட்டை சுற்றி அமைந்துள்ளது. அமேசன் காட்டில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து...






