அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை கைவிடுங்கள்- மு.க. ஸ்டாலின்
தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டங்களை திமுகவினர் தவிர்க்குமாறு அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். எமர்ஜென்சி காலத்தில்...





