வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும்..!
தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டது போல அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்க வேண்டும் என தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ...





