திருச்சியில் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செய்ய முயன்ற வாலிபர் கைது..!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருநள்ளார்...






