திடீரென சுவற்றில் விழுந்த விரிசல்.. நொடிப்பொழுதில் வீதிக்கு வந்த மக்கள்..!
சென்னை பெருங்குடியில் கட்டுமான பணியின் பொழுது ஆறு வீடுகள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பெருங்குடி திருவள்ளுவர் நகரில் தனியார் நிறுவனம் 4 மாடி கட்டிடம் அமைக்க...





