ராகுல் காந்தியின் உரையை சிறப்பாக மொழிபெயர்த்த மாணவி ஃபாத்திமாவுக்கு குவியும் பாராட்டுகள்
கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மலப்புறத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி...





