கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேக கவச உடை வழங்கப்பட்டது !!!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் வீடுகள் மற்றும் தனிமைப்படுத்த பட்டவர்களின் வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர்....






