வேறு மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியா? – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வேறு மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணாவை நியமித்தது கண்டிக்கத்தக்கது” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக பொதுச்...





