இந்துக்கள் ஓட்டு.. ஆ.ராசா வெச்ச ஆப்பு! ஆணவப் பேச்சால் குறிப்பிட்ட சாதியினர் அவமதிப்பு… திமுக தலைமை கடிவாளம் போடாததால் மக்கள் கொதிப்பு!
ஆணவத்துடன் ஏதாவது பேசி, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தற்போது பாஜகவினரை தாக்குவதாக நினைத்து, தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதியினரை அவமதித்து...





