கோவை ராக்கிபாளையத்தில் உள்ள பிரபல தங்க நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரியில் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று. நிறுவனம் தற்காலிகமாக மூடல் !!!
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள ராக்கிபாளையத்தில் பிரபலமான தங்க நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜீவல் இண்டஸ்ட்ரி செயல்பட்டு வருகிறது.இங்கு தங்க நகைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.நாடு...






