பேருந்து இருக்கையில் வீச்சரிவாள் வைத்து சீட்டு பிடித்த நபர்..!
பொள்ளாச்சியில் அரசு நகர பேருந்தில் சீட் முன்பதிவிற்காக இருக்கையில் இரண்டு வீச்சரிவாள்களை வைத்திருந்த காட்சி வெளியாகியுள்ளது. கோபாலபுரத்திற்கு புறப்பட்ட பேருந்தில் வீச்சரிவாள் வைக்கப்பட்டிருந்ததாகவும் அது குறித்து...





