‘மறுமணமே தனது லட்சியம்’ எனக்கூறி பெண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட நபர்
துறைமுக அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்...





