--- --:--:-- --

A local holiday has been declared for the Nilgiris district tomorrow (Jan. 7).

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (ஜன.7) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹைத்தையம்மன் திருவிழா கொண்டாடுகின்றனர். மாவட்டத்தின் முக்கிய 4 சீமைகளில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹைத்தையம்மன் திருவிழாவில் படுக...

Right Menu Icon