சமூக வலைதளங்களில் ஆபாச கமெண்ட் பதிவு செய்வோரின் பட்டியல் விரைவில் தயார்
தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்வோரின் பட்டியலை சேகரித்து அறிக்கை அளிக்க சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவர்...






