தொண்டி அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா: மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா, தொண்டியில் உள்ள தனியார் திருமண மஹாலில் தொண்டி அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவானது...






