ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி செய்த பெண் போலீஸ்..!
மகாராஷ்டிராவில் ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த 3 ரயில்வே போலீசருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநில மும்பையில் விரைவு ரயிலில்...





