விவசாய நிலத்தை ஆக்கிரமித்து திமுக உறுப்பினர் காலில் விழுந்து கெஞ்சும் விவசாயி..!
திருவண்ணாமலையில் பஞ்சாயத்துக்கு சொந்தமான பாதையை மீட்டு தரக்கூடிய ஆய்வுக்கு வந்த அதிகாரிகளின் காலில் வந்து விவசாயி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்...





