கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பமே உயிரிழப்பு..!
கேரள நிலச்சரிவில் சிக்கி ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒரு குடும்பமே உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்...






