திருப்பதியில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களுடன் நடந்து செல்லும் நாய்
திருப்பதியில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுடன் நாய் ஒன்று நடந்து செல்லும் ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுவரை 480 கிலோமீட்டர் தூரம் ஐயப்ப...





