மருத்துவமனைக்கு வர முடியாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்
ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஒருவர் வீடுகளுக்கு நேரில் சென்று மருத்துவம் பார்த்து வருகிறார். பேராவூரணி அருகே உள்ள...





