ஆ.ராசா உருவப்படத்தை காலணியால் அடித்து அதிமுகவினர் போராட்டம்..!
கோயில்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உருவப்படத்தை காலணியால் அடித்த புகாரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடைய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்...





