இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் கட்டுமான தொழிலாளி பலி..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கட்டுமான தொழிலாளி உயிரிழந்தார். அந்த விபத்தில் சிசிடிவி காட்சிகள்...