கல்லூரி மாணவி புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டிய சிறுவன்
காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய கன்னியாகுமரியை சேர்ந்த பள்ளி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் தனியார் கல்லூரியில் படித்து...






