--- --:--:-- --

A beautiful palace made of cake..!

கேக்கால் உருவாக்கப்பட்ட அழகிய அரண்மனை..!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கேக் கலைஞர் ஒருவர் கேக்கில் அரண்மனையை உருவாக்கி அசத்தியுள்ளார். 200 கிலோ எடையில் இந்த அரண்மனையை வடிவமைத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.  

Right Menu Icon