--- --:--:-- --

A beautiful 14-foot tall cake that caught the eye..!

கண்ணை பறித்த 14 அடி உயர அழகான கேக்..!

மயிலாடுதுறையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பேக்கரி ஒன்றில் 14 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட கேக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.  

Right Menu Icon