ஓசியில் செல்லமாட்டேன் என்று சண்டையிட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு..!
அரசு பேருந்தில் ஓசியில் செல்லமாட்டேன் என்று பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு கோவை மதுக்கரை பகுதியில்...





