தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்.. உயிருக்கு போராடிய சிறுவன் உயிரை காத்த மருத்துவர்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த சிவா - விஜயபிரியா தம்பதியினரின் 10 வயது குழந்தை வினீத் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது...





