நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்து.. 4 வயது சிறுமி உயிரிழப்பு!
ஆரணி அருகே, நாய் குறுக்கே வந்து மோதியதால் சாலையில் சென்ற பைக் விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், முள்ளிப்பட்டு கிராமத்தைச்...






