தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு; மேலும் 85 பேர் உயிரிழப்பு..!
தமிழகத்தில் ஒரேநாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா...






