போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை அபகரித்த மூத்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 90 வயது மூதாட்டி ஆட்சியரிடம் மனு !!!
கோவை சிவானந்தபுரம் 3 ஆவது வீதியில் வசித்து வருபவர் ராமாத்தாள் (90) . இவரது கணவர் இறந்துவிடவே இளைய மகன் சின்னராஜ் உடன் வசித்து வருகிறார். இவருக்கு...





