ஆந்திராவில் அரசுப் பேருந்து விபத்தில் 9 பேர் மரணம்..!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அஷ்வராவ் பேட்டையிலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜங்காரெட்டி...





