சட்டவிரோதமாக இயங்கும் 87 ரிசார்ட்டுகள் -உடனே மூட உத்தரவு
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனுமதியில்லாத 87 ரிசார்ட்டுகளை உடனே மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மூடிய பிறகு அடுத்தகட்டமாக கட்டடங்களை இடிக்கவும், எடுத்த நடவடிக்கை குறித்து நவம்பர் 27...





