15,800 ஆடுகளை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி பயங்கர விபத்து!
சூடான் அருகே ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. துறைமுகத்திலிருந்து 15 ஆயிரத்து 800 ஆடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் ஒன்று...






