80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி..!
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சென்னை, திருச்சி, கோவையில் இலவச வாகன வசதி வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து...





