கோவையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை சில மணி நேரங்களில் மீட்ட காவல் துறையினருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள் !!!
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம்.கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை இல்லாத காரணத்தால் இக்குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தம்பதி வாக்குமூலம் அளித்துள்ளனர். கடலூரைச்...





