8 வயது சிறுமியை நான்காண்டுகளாக பலாத்காரம் செய்த இளைஞர்..!

8 வயது சிறுமியை நான்காண்டுகளாக பலாத்காரம் செய்த இளைஞருக்கு 50 ஆண்டு கடுங்காவல் வழங்கி கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஷோஜன் என்பவர் எட்டு வயது சிறுமியிடம் தொடர்ந்து நான்காண்டுகள் அத்துமீறியதால் சிறுமி அளித்த புகாரின்பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐந்து வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.