ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்: செய்தித்துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம்!!
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் செய்தித்துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாறுதல் தொடர்பாக...






