“வெறுமனே அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்!!” 7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமான பதில்
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்றும், இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெறுமனே...






