திருப்பூர் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதி விபத்து..! 4 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம்...