--- --:--:-- --

6 feet long snake enters Odisha Legislative Assembly ..!

ஒடிசா சட்ட சபைக்குள் நுழைந்த 6 அடி நீள சாரைப்பாம்பு..!

ஒடிசா சட்ட சபைக்குள் நுழைந்த 6 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். அந்தப் பாம்பு சட்டசபையின் பாதுகாவல் அறைக்குள் பதுங்கி இருந்தது...

Right Menu Icon