6 மாதத்தில் பெயர்ந்து விழுந்த சுகாதார நிலையத்தின் மேற்கூரை பூச்சு..!
வேலூரில் 6 மாதத்திற்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூரை மேற்பூச்சு விழுந்ததால் கட்டிடத்தின் தரம் குறித்து பொதுமக்கள் இடையே கேள்விகள்...





