தமிழகத்தில் தினமும் ஒரே மாதிரியாக பதிவாகும் கொரோனா: இன்று 5871 பேருக்கு பாதிப்பு.. உயிரிழந்தோர் 119 பேர்..! சென்னையில் 993 பேருக்கு தொற்று!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒரே மாதிரியாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 5,871பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்...






