தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு..! மொத்த எண்ணிக்கை 1323 ஆக உயர்வு!!
தமிழகத்தில் இன்று புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது....






