தமிழகத்தில் இன்று 5546 பேருக்கு கொரோனா பாதிப்பு… குணமடைந்தோர் 5501 பேர்…! 70 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 5501 பேர் சிகிச்சையில் குணமடைந்த நிலையில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். ...





